Friday, September 20, 2013

Thalaivaa - vanganna vanakkanganna lyrics in tamil

Thalaivaa - vanganna vanakkanganna lyrics in tamil

what bro.......ம்ம்......
நடனம் ..........ம்ஹும்...... song
பாங்கு.....
யாரங்கே......
Bro க்கு ஒரு பாங்கு
ம்ம்..... what, again பாங்கு…..
ம்ம்…….இல்ல song
Song…..எங்க பாடு......
வாங்கண்ணா வணக்கங்கண்ணா
ஆ....ண்ணா.....ண்ணா.....என்னண்ணா
my song க நீ கேளுங்கண்ணா
ஆ....ண்ணா.....ண்ணா..... சரியா புரியலைண்ணா


வாங்கண்ணா வணக்கங்கண்ணா
my song க நீ கேளுங்கண்ணா
நான் உலரல உலரலண்ணா
ரொம்ப feeling feeling ண்ணா


ஏய் ஆனான்னா.... ஊனான்னா
உன் ஆளைத் தேடிப் போவ
நீ வேணாண்ணு போனான்னா
தேவதாஸா ஆவ
அவ லேட்டாதான்னா
டாட்டா சொல்வா பின்னாலே போவாதே

ஏய் ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா
கோட்டர் வாட்டர் சேந்துச்சன்னா
கொட்டுது காதல் தத்துவண்ணா

வாங்கண்ணா வணக்கங்கண்ணா
my song க நீ கேளுங்கண்ணா
நான் உலரல உலரலண்ணா
ரொம்ப feeling feeling ண்ணா


Life ஒரு போட்டுங்கண்ணா
safety யா ஓட்டுங்கண்ணா
love ல மாட்டிக்கிட்டா
சேத்துல சிக்கிடுண்ணா

ஹிட்லரு டார்ச்சரெல்லாம்
ஹிஸ்ட்ரி பேசுதுண்ணா
இவளுக டார்ச்சரெல்லாம்
யாருமே பேசலண்ணா

கரெக்டு...... கரெக்டு......


விஸ்கி, பீரு போத்தான்
மூனே hour ல் போகுண்ணா

அஸ்கி வாய்ஸில் பேசுவா
போகாதந்த போத தான்...
அப்ப நீ விழுந்தன்னா
எழுந்திட மாட்டேண்ணா......

எகுருது....


ஏய் ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா
கோட்டர் வாட்டர் சேந்துச்சன்னா
கொட்டுது காதல் தத்துவண்ணா

வாங்கண்ணா வணக்கங்கண்ணா
my song க நீ கேளுங்கண்ணா
நான் உலரல உலரலண்ணா
ரொம்ப feeling feeling ண்ணா


ஏ.....ஏ...ஏ
போடி.................... போடி...................
போடி...........போடி........போடி.........
ம்ம்ம்ம்....


Saturday, dating ங்குன்னு கூட்டிட்டு போவாண்ணா
ஆக்டிங்கு ஆக்டிங்கு
ஐய்யோ ஆஸ்கரு ஆக்டிங்குண்ணா

ஆமாங்கண்ணா.... ஆமாங்கண்ணா....

ஹாயின்னு சொல்லிடுவா
யெஸ்கேப் ஆக்கிடுண்ணா
ஸ்கூட்டில ஏத்திக்குவா
டெட்டென்னு மாத்திக்கண்ணா......


கைய வீசி நீயுந்தான்
கண்ணா மூச்சு ஆடுவ
கண்ணத் துறக்கும் போதுதான்
உன்ன நீயுந் தேடுவ..

கவிதை..... கவிதை.....


பட்டவன் சொல்லுறன்
காதலே வேணாண்ணா.......

ஏய் ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா
கோட்டர் வாட்டர் சேந்துச்சன்னா
கொட்டுது காதல் தத்துவண்ணா

வாங்கண்ணா வணக்கங்கண்ணா
my song க நீ கேளுங்கண்ணா
நான் உலரல உலரலண்ணா
ரொம்ப ஏ...ஏ....ண்ணா

ஏய் ஆனான்னா.... ஊனான்னா
உன் ஆளைத் தேடிப் போவ
நீ வேணாண்ணு போனான்னா
தேவதாஸா ஆவ
அவ லேட்டாதான்னா
பாய் பாய் சொல்வா
பின்னாலே கோ... கோ... கோ...

ஏய் ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா
கோட்டர் வாட்டர் சேந்துச்சன்னா
கொட்டுது காதல் தத்துவண்ணா


ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா
கோட்டர் வாட்டர் சேந்துச்சன்னா
கொட்டுது காதல் தத்துவண்ணோய்

கம் ப்ரோ வெல்கம் ப்ரோ
என் சாங்க யு ஹியர் ஹியர் ப்ரோ
நோ ப்ளபரு ப்ளபரு ப்ரோ

ஒன்லி பீலிங்கு பீலிங்கு ப்ரோ.......ஓ........ஓ

No comments:

Post a Comment