என் ஃப்யூஸ்-ம் போச்சு
முடியாதுனு
சொல்ல முடியாது......
மை பேபி.....................
முடியாதுனு
சொல்லக்கூடாது................
மை பேபி.................
என் ஃப்யூஸ்-ம் போச்சு
என் ஃப்யூஸ்-ம் போச்சு
முடியாதுனு சொல்ல முடியாது......
மை பேபி.....................
முடியாதுனு சொல்லக் கூடாது................
மை பேபி.................
முடியாதுனு சொல்ல முடியாது......
மை பேபி.....................
முடியாதுனு சொல்லக் கூடாது................
மை பேபி.................
என் ஃப்யூஸ்-ம் போச்சு
என் ஃப்யூஸ்-ம் போச்சு
உன்ன எண்ணி தானே
கன்ஃபியூசும் ஆச்சி
ஃபீல் பண்ணிட்டேன்
எம்- சைக்கிள் சைசில இருந்த
என்னுடைய ஹார்ட்டு
XXL ஆக லவ் பண்ணிட்டேன்
முடியாயாயாதுனு
முடியாதுனு
முடியாதுனு சொல்ல முடியாது......
மை பேபி.....................
முடியாதுனு சொல்லக் கூடாது................
மை பேபி.................
உன்ன நிலவுனு
ரீலா விட்டேன்
உலக அழகினு
பொய்யா சொன்னேன்
அங்க இங்கனு
தொடவா செஞ்சேன்
லவ்லி டார்லிங்க்
கவிதை கவிதையினு
ஃபில்ம்-அ போட்டேன்
அவளே இவளேயினு
கதையா விட்டேன்
உயிரை கயிரேயினு
எதை நான் சொன்னேன்
லவ்லி டார்லிங்க்
ராமன் நானு
நானும் சொல்லமாட்டேன்
ஆன
உன்ன தாண்டி
செல்ல மாட்டேன்
முடியாதுனு.............
அடி உன்ன என்ன
டேட்டிங்க்-ஆ கூப்டேன்
மிட் நைட்டுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற
பார்டிக்கா கூப்டேன்
லவ்தான் கேட்டேன்
வீக் என்ட்ல
வீட்டுக்கா கூப்டேன்
ஒருமாதிரி
உன்னையா பாத்தேன்
ஃப்ரண்டு பெயரில
ரூமா போட்டேன்
லவ்தான் கேட்டேன்
லவ்வ சொல்லு
சொல்லு
இப்ப தான்னே
சொன்னதெல்லாம்
செய்லாம்
அப்றம் தான்னே
முடியாதுனு......
முடியாதுனு சொல்ல முடியலையே
ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
முடியாதுனு சொல்ல முடியலையே
ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னால
ஹார்ட்டும்
சுருங்கிப் போச்சி
லவ் பண்ண
ஏன்னோ
ஏங்கிடுச்சி
மை வாய்ஸ் கேளு
காதல் சொன்னதாரு
உன் பெயர
சொல்லி துடிச்சிடுச்சி
No comments:
Post a Comment