Friday, September 20, 2013

NAIYANDI - yendi pathakaththi song lyrics in tamil

NAIYANDI - yendi pathakaththi song lyrics in tamil

ஏன்டி பாதகத்தி
என்ன நீ நினைச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி
உயிர் காதல் பிச்சிபுட்ட
இப்படியா என் புழப்பு
என்னதூண்டி உன் நினைப்பு
இப்படியா என் புழப்பு
என்னதூண்டி உன் நினைப்பு
இப்படியா என் புழப்பு
என்னதூண்டி உன் நினைப்பு
ஏன்டி பாதகத்திதிதிதி.....
பாதகத்திதிதி.....

சிக்கி முக்கி கண்ணால
ஏன் நெஞ்ச எரிச்சவளே
பக்கா பூச்சியத்தான்
கூக்காள அடிச்சவளே
என்னளவாதான் மோசம்
இதுக்கில்ல சந்தோசம்
என்னளவாதான் மோசம்
இதுக்கில்ல சந்தோசம்

ஏன்டி பாதகத்திதிதிதி.....
பாதகத்திதிதி.....


No comments:

Post a Comment