Thursday, September 26, 2013

J K Ennum Nanbanin Vaazhlkaai - Facebook Login Pannu

ஹே ஃப்பி லாக் இன் பண்ணு
என் டைம்லைன் எல்லாம் பாரு
நான் யாரு என்ன தேடு
ஓ ஓ ஓ ஓ......
ஏ பிடிச்சா லைக்-கும்
கடிச்சா கோக்கும்
கொடுத்திட வா வா
ஆன்லை ஆ.....
சிரிச்சா ஸ்மைலிங்க்
மொரைச்சா ஸ்மைலிங்க்
அனுப்பி வைப்பேனே
நா லைன் ஆ....
ஓ ஓ ஓ ஓ ஓ..........
ஓ ஓ ஓ ஓ ஓ..........
ஓ ஓ ஓ ஓ ஓ..........
ஓ ஓ ஓ ஓ ஓ..........

நான் ஃப்பி லாக் இன் பன்னா
உன்னோடு பேசி நின்னா
ஓ..... R-O-F-L தானே
ஹேய் ஓ ஓ ஓ ஓ .....

வெளியில இரவா பகலா
நான் ரொம்ப நேரமா பாக்கல
அரட்ட அடிச்சு முடிச்சும்
என் விரலு இன்னுமே நிக்கல
உனக்கும் எனக்கும் பொதுவா
உள்ள ஃப்ரண்ட்ஸ்-ஆ
கண்ணுதாம் தேடுதே
பழைய கதைகள் அதுவா
என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே
எங்கேயும் எப்போதும்
இங்கேயே வாழ்வோமே
பூகம்பம் வந்தாலும்
LOL லுனு இருவரும் பழகிடுவோம்
ஹே ஃப்பி லாக்கின் பண்ணு
பன்ட்ரி
உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு
அதில் என்ன டேக்-உ பண்ணு
ஹய்யோ..........
I-C-F-N-L-W-U
I-C-Y-M-I
I-L-U
Y-L-I-W-A-L-U
ஜே கே
WHY DON'T YOU K-I-S-S
HAH
I HOPE KNOW காரட்
செத்தாலும் புரியாது
நீ என்ன சொன்ன
அடிபாவி
உனக்கு புரிஞ்சிதான்
ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு
சொன்னனு நினைச்சேன்
I COULD FALL IN LOVE WITH YOU
IN CASE YOU MISS IT (I LOVE YOU)
YOUNG LADY
I WILL ALWAYS  LOVE WITH YOU
நான் சொன்னது
நான் ஜே கே-ன்னு சொன்னது
உன்ன இல்ல
ஜே கே- னா
ஜஸ்ட் கிட்டிங்க்
K-I-S-S னா
KEEP IT SIMPLE STUPID

ஒரு நாள் பாமில் நிலத்தில் வா
ஆடு மாடுங்க மேய்கலாம்
மறுநாள் உன் டெவில் எடுத்துவா
ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் பேசலாம்
ஓ...
சுவரில் மனசை எழுத
பல லட்ச வானவில் பூக்கலாம்
இதெல்லாம் கனவா நிஜமா
ஜிப்ரல் பாத்து கேட்கலாம்
தூங்காமல்
கண் வீங்க
ஆனாலும்
நான் ஏங்க
கண் மூடி நான் தூங்க
நீ (A-S-A-P)
கனவில் நுழையுற
உன் ஃப்பி லாக்கின் பண்ணு
என் வால்-அ விட்டு ஓடு
ஹே X-O-X-O
சொல்லு

போடா

No comments:

Post a Comment