Friday, September 20, 2013

biriyani - Nah Na Na Nah song lyrics in tamil

biriyani - Nah Na Na Nah song lyrics in tamil

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா

நா நா நன
நன நன நன நா

பே ஆஃப் பெங்கால் பீச்சில்
என் கால் பட்டால் என்ன?
கெட்டா விடும்

பே வாட்ச் பெண்கள்
புளூஇஷ் கண்கள்
தொட்டால் என்ன?
சுட்டா விடும்

நீச்சல் போடும் பூச்செடி
நிலாவில் தேடும் நீல வானம் நான்தானே
கூச்சம் நீங்கி போச்சடி
விழாவில் நானும் வீணைப் போல மீட்டிடும் நேரம்
கேண்டிலில் பூத்திரி யேற்றிடும் ராத்திரி

மேனிதான்
ஆனதே
என்னவோ மாதிரி
மன்மதா
வந்து நீ
மந்திரி
தினசரி

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா

வங்கக் கடலிலே
பல பல மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே

பனி டேஞ்சர் லவ்வு
என்பது
அது டெங்கு ஃபீவர்
போன்றது
அட வேண்டாம்
அந்த கொசு கடி
அது வாட்டும் ஆளை
அய்யோ அம்மாடி.......
டிங்க் டிங்க் ஃபிஷ்-சு தான்
டேஸ்ட் ஃபுல் டிஷ்-சு தான்
பாய்ஸுக்கு விற்பது
பாபிகூ பப்பு தான்
தொட தொட
பட பட
சுட சுட அனுபவி

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா

என்றும் வானிலை
ஒன்றுதான் வெண்ணிலா

அட எந்தன் வாழ்விலே
ஒன்றுதான் பெண் நிலா

அட சொல்வேன் கேளு செய்திதான்
நான் தேவதாஸின் ஜாதிதான்

என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவ என்றும் இங்கே எண்ணில் சரிபாதி....

ஒருத்தியை தீண்டினால்
அதன் பேர் காதல் தான்

ஒருத்தியைத் தாண்டினால்
அதன் பேர்  ***************


ராமன்னா இருந்திடு
நண்பனை மறந்திடு

நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா
நா நன நா
நன நன நன நா


No comments:

Post a Comment