Thursday, September 26, 2013

Pandiyanaadu - Othakadai Othakadai Song lyrics in tamil

ஒத்தக்கட ஒத்தக்கட
மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல
வச்சான்
அவ பிச்சிக்கிட்டு
பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குழி
பித்துக்குழி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா ஜோடி வரும்
இதான் மச்சான் லவ்வு
அதில் என்னத்துக்கு டவ்வு
ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதான் மச்சான் லவ்வு
அதில் என்னத்துக்கு டவ்வு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சான்
தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சான்
தோத்தா தூக்கு கயிறு

ஒத்தக்கட ஒத்தக்கட
மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல
வச்சான்
அவ பிச்சிக்கிட்டு
பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குழி
பித்துக்குழி ஆனான்

கண்ண காட்டி வல விரிப்போம்
கண்ணு கட்டி கறுத்தறுப்போம்
ஏத்த உறவைக் கட்டி வந்து
மொத்த உறவைக் கொண்டு போவோம்

இதான் மச்சான் லவ்வு
அதில் என்னத்துக்கு டவ்வு
செல்போனுக்கு செலவிழுத்து
செல்வமெல்லாம் கரைச்சிபுடும்
5-நிமிசம் சுகம் கொடுத்து
ஆயுள் முழுக்க அழுதுவிடும்
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சான்
தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சான்
தோத்தா தூக்கு கயிறு
ஒத்தக்கட ஒத்தக்கட
மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல
வச்சான்
அவ பிச்சிக்கிட்டு
பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குழி
பித்துக்குழி ஆனான்
மச்சி மச்சி நிப்பாட்டுங்கடா
ஒரு நிமிசம்
ஹலோ
நான் மலர் பேசுறேன்
சொல்லுங்க
இல்ல மேரேஜ்-அ பத்தி பேசுனீங்கல
ஆமாம்
ஜூலைக் கப்பறம் பண்ணிக்கலாமா?

ஓய்......

ஒத்தக்கட ஒத்தக்கட
மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல
வச்சேன்
அவ பிச்சிக்கிட்டு
ஓடிப்போன ஓடிப்போன
பெண்ண
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட
வச்சேன்
ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்க்க சவ்வு
எலியும் புலி அடிக்கும்
புழுவும் படம் எடுக்கும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்க்க சவ்வு
நாரும் பூ ஆகும்டா
மச்சி
மோரும் பீராகும்டா
நாரும் பூ ஆகும்டா
மச்சி
மோரும் பீராகும்டா


No comments:

Post a Comment