Friday, September 20, 2013

kasu panam thuttu money song lyrics in tamil - soothu kavvum

kasu panam thuttu money song lyrics in tamil - soothu kavvum

ஹாய் டுயுட்
ஹாய் டா அன்டோனி
வாட்ஸ் ஹாப்பனிங்க்
நத்திங்க் மச்சிடா
ஸோ ஸேட்

காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி

குடை பிடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல

தல காலு புரியல
தலைகீழா நடக்குறேன்


காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி

நல்ல வாயன் சம்பாதிச்சத
நார வாயன் திங்குறான்

கணக்கு போடத் தெரியாதவன்
காச வாரி இறைக்கிறான்

காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி


காசு
பணம்
துட்டு
மணி மணி

போடு – வேன்டா மேடையில
காலு மேல
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட
சந்தன மாலை

காசு
பணம்
துட்டு
மணி மணி

கரன்ஸி நோட்டு கட்டு
கண்ணு ரெண்ட மறைக்குது

நாய் வித்த காசு இப்ப
லொள்ளு லொள்ளுனு குரைக்குது


காசு
பணம்
துட்டு
மணி மணி

காசு
பணம்
துட்டு
மணி மணி

போடு – வேன்டா மேடையில
காலு மேல
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட
சந்தன மாலை

காசு பணம்
துட்டு நிறைய
மணி மணி மணி
மணி.... மணி....... மணி.....

குடை பிடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல

போடு – வேன்டா மேடையில
காலு மேல

நல்ல வாயன் சம்பாதிச்சத
நார வாயன் திங்குறான்

போடு – வேன்டா மேடையில
காலு மேல

காசு
பணம்
துட்டு
மணி மணி

காசு
பணம்
துட்டு
மணி மணி

காசு
பணம்
துட்டு
மணி மணி

காசு
பணம்
துட்டு
மணி மணி


No comments:

Post a Comment