Thursday, September 26, 2013

Irandam Ulagam - Pannangkallu song lyrics in tamil

பனங்கள்ளு விஷமுள்ள
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் பிடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

நான்
பனங்கள்ளு விஷமுள்ள
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன சொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் பிடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்


பொண்ணு மனசு
ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
ஏய் பூஜா
பொண்ணு மனசு
ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்னை பந்தாடும் மிருகம்
கூறுபோட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நினைப்ப புரிவதில
ஒரு ஆம்புள புழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி அந்தவணி நான் துழைக்க
பார்வையால் இருதயம்
நினைக்கட்டுமா
வானத்த இமைகளில்
வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தையில்
வசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி
ரசிக்கட்டுமா
பனங்கள்ளு விஷமுள்ள
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன சொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் பிடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

உலகத்துல தம்பதியா
சேந்திருப்பது
ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேந்து சுத்தும்
வீட்டுக்குள்ள கட்டில் மட்டும்- ரெண்டிருக்கும்
என் விதியே
இது தான்னா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் உடையுதடி
கர்வத்தின் கர்பத்தில் வளந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையில் இருதயத்தை – கொன்றுவிடு
கல்லறையில் என்னோடு வாழ்ந்துவிடு......
எல எலா
எல எலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும்
தானே நானே நானா
ஒரு பைத்தியம் பிடிச்ச
பௌர்ணமி நிலவு
மிகு மிகு மிக்கு........
இதுக்கு மேல என்ன - சொல்றது

No comments:

Post a Comment