Thursday, September 26, 2013

J K Ennum Nanbanin Vaazhlkaai -Get Ready For My Mojo

10-9-8-7-6-5-4-3-2-1-
ஹேப்பி நியூ யியர்
Get Ready For My Mojo
Mojo
உன் இளமையைத் தாக்கும்
தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குமே........
ஹே ஹே ஹே ஹே....
LETS GO
Get Ready For My Mojo

(மோதாமல் மோதும் Mojo)
உன் இளமையைத் தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குமே........

மோகங்கள் கூட்டாதோ
கூட்ட்த்தில் என்னை மட்டும்
பாரென்று காட்டாதோ
கேக்குதே (ஹே ஹே ஹே........)
நெஞ்சம் (ஓ ஓ ஓ ஓ..)
MORE & MORE MOJO

ஓ......
ஊராய்ந்தேன் தினம்
நெஞ்செங்கும் ரனம்
இங்கு சாய்ந்து-தான்
என் காயங்கள்
ஆறும் ஆறும்
ஆழ்மாறி போகும் போது
முத்தங்கள் மாறாதே
தேகங்கள் மாறும் போது
சந்தேகம் தோன்றாதே
கோப்பைகள் வெவ்வேறு
போதைகள் மாறாதே
என்றும் என் கோப்பை...
தீராதே.......
ஹே
பெண்ணோடு MOJO MOJO
பெண் என்னைத் தொட்டாயோ
உன் வாசம் MOJO MOJO
என் மீது விட்டாயோ
கேட்குதே....
MOJO
MORE & MORE MOJO

MOJO
நீ தள்-ளாடினாய்
நான் கை-நீட்டினேன்
நீ வேண்டாம்-என்றாய்
அங்கேயே நான் வீழ வீழ
ஓ கோ ஓ கோ
யாரோடு வந்தேன் என்று
என்னை கேட்காதே
என் பெயர் கேட்கும் முன்னே
என் எண்ணைக் கேட்காதே
முத்தங்கள் வாய் மாற்றி
நாம் போகும் நேரத்தில்
என் பேரை அங்-கே கேட்காதே
நீ பார்த்த MOJO MOJO
முன்னோட்டம் மட்டும் தான்
மிச்சத்தை காட்டும் போது
உன் மூச்சு முட்டும்தான்
கேட்குதே........... MOJO.....
MORE & MORE MOJO

MOJO BABY
உன் இளமையைத் தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குமே........


No comments:

Post a Comment