Friday, September 20, 2013

aarambam - hare rama hare krishna song lyrics in tamil

aarambam - hare rama hare krishna song lyrics in tamil

ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
என் செய்வேன்
இனிமேல்
கொஞ்சம் பீட்-உல்
கொஞ்சம் ஹாட்-உம்
உன்னாலே சுகமே

ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
என் செய்வேன்
இனிமேல்
கொஞ்சம் பீட்-உல்
கொஞ்சம் ஹாட்-உம்
உன்னாலே சுகமே

செஞ்சில பேச பேச
ஓச கூச
மீச மோதுதலால
கண்ணுல
ஆச ஆச
ரோச மீச
கூச அழுதுடா
என்னல பாக்குற
நெஞ்சும் சொல் பேச்சு கேக்கல
நீ என்னமோ செய்றது தெரியல
ஐய்யயயோ.......

ஐய்யயயோ.......

ஹே மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல
மறக்கிறேன் மிதக்கிறேன் புரியல
எனக்குள் நானே நானில்ல
அடடா நானா நானில்ல
உள்ள இருட்டு திருட்டு இல்லாட்டா
வெளிய எல்லாம் தெரியும் வெள்வட்டா
வா சேர்த்துக்கோ கைகள
அப்போ அழிக்கலாம் பூமிய
தரதரடா................

தரதரடா................

ரைட் எது ராங்க் எது தெரியல
யாரிங்க தப்பு தன்டா பண்ணல
மனசு தாம்தூம் தின்னானா
மயங்கி தயங்கி திரிந்தேனா
அடடா ஆடி அதிரும் ஆரத்தே
அடங்க மறுக்கும் எனக்கும் உன் கடத்தே
யார் என்பது நம்மதான்
கைய கட்டினா காத்துடன்
தரதரரோ.....

தரதரரோ............

ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
என் செய்வேன்
இனிமேல்
கொஞ்சம் பீட்-உல்
கொஞ்சம் ஹாட்-உம்
உன்னாலே சுகமே
கைய கட்டினா காத்துடன்
தரதரரோ.....

தரதரரோ............


No comments:

Post a Comment