Wednesday, October 9, 2013

velicha poove vaa song lyrics in tamil - Ethirneechal

FOR MORE VISIT,

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஓ..........
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா
அன்பே
மழைமேகம் வரும்போது
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா
அன்பே
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் இருவரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கிய விலையே
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் இருவரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கிய விலையே

ஜப்பானில் விடுத்து
எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த
கைகூடவே
ஓ.......
சவ்வாது மரத்தை உன் மீது தெளிக்கும்
கைகூவும் உனக்கோர் கைப்பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்
பிரியாத வண்ணம் புறாக்கள் போல் சேரும்
நீச்சல் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் காக்கும் இளமையில்
ஒரு இளமையில் தவிப்பது சுகமா
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
மின்வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலவே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா
அன்பே
மழைமேகம் வரும்போது
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா
அன்பே
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் இருவரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கிய விலையே

காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் இருவரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கிய விலையே


No comments:

Post a Comment