Sunday, October 6, 2013

nadukkadalila kappala song lyrics in tamil - Attakaththi

நடுக்கடலில கப்பல இறங்கி
தள்ள முடியுமா
ஒரு தலையா காதலிச்சா
வெல்ல முடியுமா

நடுக்கடலில கப்பல இறங்கி
தள்ள முடியுமா
ஒரு தலையா காதலிச்சா
வெல்ல முடியுமா

இறந்தபின்னே
கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதிலுள்ள
ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதிலுள்ள
ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதா
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதா
நடுக்கடலில கப்பல இறங்கி
தள்ள முடியுமா
ஒரு தலையா காதலிச்சா
வெல்ல முடியுமா

உல்லாச வாழ்க்கையிலே பணத்த
சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம்
நடத்த முடியுமா
உல்லாச வாழ்க்கையிலே பணத்த
சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம்
நடத்த முடியுமா

கடற்கரையில் காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பாத்த ஃபிகர சொந்தமாக்க முடியுமா
கண்ணால பாத்த ஃபிகர சொந்தமாக்க முடியுமா
பின்னால நடப்பதத்தான் இப்ப சொல்ல முடியுமா
நடுக்கடலில கப்பல இறங்கி
தள்ள முடியுமா
ஒரு தலையா காதலிச்சா
வெல்ல முடியுமா
இறந்தபின்னே
கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதிலுள்ள
ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதிலுள்ள
ரகசியத்த சொல்ல முடியுமா


No comments:

Post a Comment