Friday, October 4, 2013

All in All Azhaguraja - Yaarukkum Sollaama song lyrics in tamil

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

என் செல்லம்


என் செல்லம்

யாருக்கும் சொல்லாம உன்
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால

காரணம் இல்லாமல உன்
கண்ணுக்குள்ள சிக்கி தவிச்சேன்
முன்னால பின்னால
என் மனசுக்குள்ள
தங்கம், செல்லம், வெள்ளம்
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட
மெல்ல சாச்சிப்புட்ட
தங்கம், செல்லம், வெள்ளம்
அய்யோ என்ன தவிக்கவிட்ட
நெஞ்ச துடிக்கவிட்ட.....

யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லித்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட

ஏ தொட்டு தொட்டு தொட்டு
உன் நெஞ்ச தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து
உன்னை ஒட்டி ஒட்டிக்கொண்டதா...
விட்டு விட்டு விட்டு
ஒரு காய்ச்சல் வந்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை
சுட்டு சுட்டு சென்றதா......

யாருக்கும் சொல்லாம உன்
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால

மபனிஷா பனிஷா பனிஷா
மபனிஷா பனிஷா பனிஷா
மபனிஷா பனிஷா ஹரிகா ரச ரச
மபனிஷா பனிஷா சரிகபம பமகரி

உன் அழக
உன் அழக
உன் அழக
உன் அழகப் பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்க பாத்து
தனியா நின்னேனே
உன் அழகப் பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல
அசையாம நின்னேனே நானே
கரை மேல உன்னப் பாத்து
திசை மாறி வந்தேனே
எனக்குள்ள என்னைத் தேடி
புதுசாக பிறந்தேனே
யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லித்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட
மபனிஷா பனிஷா பனிஷா
மபனிஷா பனிஷா பனிஷா

அடி வளையப்பட்டி தவுலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
அது அங்க தட்டி இங்க தட்டி
ஆட்டம் போடாதே
அடி வளையப்பட்டி தவுலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்

மழை பெய்ஞ்ச தரையப்போல
புது வாசம் தந்தாய
புரியாத வாசம் இந்த
பெண் வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல்
தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லித்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட
என் செல்லம்

என் செல்லம்


No comments:

Post a Comment