Monday, October 28, 2013

All in All Azhaguraja - All In All Azhagu Raja song lyrics in tamil


FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQbபோடு போடு போடுடா


சக்க போடு போடுடா
பழச தூக்கி போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறு மாறுடா
இல்ல
கவல
ரம் பம்
ரம் பம் பம்

ஏ ஆறு ஆறு
ஆறு ஆறு
ஆறு ஆறு

இவன் கைய வைச்சா
ஒன்னும் ஒன்னும்
நாலு நாலு
ஏ ஆறு நாலு
ஆறு நாலு
ஆறு நாலு
இவன் ஓவருக்கு போடுவான்டா
நூறு பாலு
நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...

போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கி போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறு மாறுடா
இல்ல
கவல
ரம் பம்
ரம் பம் பம்

ஏ ஆறு ஆறு
ஆறு ஆறு
ஆறு ஆறு

இவன் கைய வைச்சா
ஒன்னும் ஒன்னும்
நாலு நாலு
ஏ ஆறு நாலு
ஆறு நாலு
ஆறு நாலு
இவன் ஓவருக்கு போடுவான்டா
நூறு பாலு

காத்தாடி நூலப்போல
கண்ணாடி தூளப்போல
யாரோடும் டீல் போட
மாஞ்சாவா போடுவான்
பட்டாச தூக்கிப்போடு
பங்காளி ஆட்டம் போடு
எட்டாத உயரம் எல்லாம்
இவன் இப்போ தூண்டுவான்
இவன் அன்பால கோபுரத்த கட்டிவப்பான்டா
இதுல நட்பால நம்மல எல்லாம் ஏத்திவப்பான்டா
இனி நம்மோட ரூட்ட எல்லாம் மாத்திவப்பான்டா
இவன் தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
அனல் பறக்கும்

நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...

போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கி போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறு மாறுடா
இல்ல
கவல
ரம் பம்
ரம் பம் பம்

ஏ சொக்க சொக்க தங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைரம் தாங்க
வாங்கி பாருங்க

ஏ சொக்க சொக்க தங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைரம் தாங்க
வாங்கி பாருங்க

உங்க சொந்த பந்தம் எல்லாருக்கும் போட்டு பாருங்க
கைராசி உள்ள கடையிது டாபுதானுங்க
கைராசி உள்ள கடையிது டாபுதானுங்க

சொக்க தங்கம்
சொக்க தங்கம் ஜூவல்லரி
சொக்க வைக்கும்
சொக்க வைக்கும் ஜூவல்லரி
தென்காசியில் ஒரு தங்க அருவி
உங்க சொக்க தங்கம் ஜூவல்லரி

மானுக்கு கொம்ப போல
யானைக்கு தெம்ப போல
நம்மாலு வந்து நின்னா
நெஞ்சிக்குள் தில்லுடா
ஊருக்கு தேரப்போல
ஆறுக்கு மீனப்போல
எங்கேயும் கேட்டுப்பாரு
இவனோட பேருடா
இவன் பேச்சால வானத்தையும் வாங்க சொல்லுவான்
தங்க காசால ஏணி வச்சு ஏற சொல்லுவான்
இவன் கண்ணால எப்பொழுதும் பாதி சொல்லுவான்
அட  செஞ்சதெல்லாம் செஞ்சிபுட்டு மீதி சொல்லுவான்

நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா தான்
ஆல் இன் ஆல் ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...

போடு போடு போடுடா
சக்க போடு போடுடா
பழச தூக்கி போடுடா
புதுசா ஜாக்கி போடுடா
ஏறு மேல ஏறுடா
இனிமே தாறு மாறுடா
இல்ல
கவல
ரம் பம்
ரம் பம் பம்



No comments:

Post a Comment