Wednesday, October 9, 2013

local boys song lyrics in tamil - Ethirneechal

FOR MORE VISIT,

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
பத்து நாளா சரக்கடிச்சா போதையே இல்ல
உலகம் உறிஞ்சி டவுசர் கிழிஞ்சி இனி பிச்சிகிட
என்கிட்டதான் ஒண்ணுமில்ல

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
பத்து நாளா சரக்கடிச்சா போதையே இல்ல
உலகம் உறிஞ்சி டவுசர் கிழிஞ்சி இனி பிச்சிகிட
என்கிட்டதான் ஒண்ணுமில்ல

செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம்மிருக்கு
உசுரவிட என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண்ணிருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னைக்குத்தான் முக்கியம்டா
அழுது சாவாத

ஏய் ஏய் ஏய் ஏய்.........
ஏன்டி இங்க வந்த
ஏய் ஏய் ஏய் ஏய்....
ஏன்டி என்ன கொன்ன
ஏய் ஏய் ஏய் ஏய்.........
ஏன்டி இங்க வந்த
ஏய் ஏய் ஏய் ஏய்....
ஏன்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஏ ஓலையெல்லாம் பிண்ணி பிண்ணி
ஏ கோட்ட ஒண்ணு நான் கெட்டுனேன்
ராஜா நாந்தாண்டி
ராணி நீதான்டி
ஏ ராப்பகலா வேல செஞ்சி
காசு எல்லாம் நான் கொட்டுனேன்
எல்லாம் வீணாடி
லூசு நானாடி
ஏ உள்ளுக்குள்ள ஒன்னுமில்ல
சத்தியமா நீதான் புள்ள
ராசாத்தி..........
கமப கமப கமப கமப
கம கம கம கம கமப
ஏய் ஏய் ஏய் ஏய்.........
ஏன்டி இங்க வந்த
ஏய் ஏய் ஏய் ஏய்....
ஏன்டி என்ன கொன்ன

எக்கேஹே எக்கேஹே எக்கேஹே
ஏன்டி இங்க வந்த
எக்கேஹே எக்கேஹே எக்கேஹே
ஏன்டி என்ன கொன்ன

ஏ காத்துல பறக்கும் பஞ்சி
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுண்டுடா அஞ்சு

ஏ மப்புல பாடுற ராகம்
அட டக்குனு கிட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோகம்
அது சட்டுனு முடியும் தாகம்

செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம்மிருக்கு
உசுரவிட என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண்ணிருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னைக்குத்தான் முக்கியம்டா
அழுது சாவாத

ஏய் ஏய் ஏய் ஏய்.........
ஏன்டி இங்க வந்த
ஏய் ஏய் ஏய் ஏய்....
ஏன்டி என்ன கொன்ன

ஏய் ஏய் ஏய் ஏய்.........
ஏன்டி இங்க வந்த
ஏய் ஏய் ஏய் ஏய்....
ஏன்டி என்ன கொன்ன

No comments:

Post a Comment