Thursday, October 10, 2013

kanave kanve song lyrics in tamil - david

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

மௌனமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
தரையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது
திமிரும் போனது
தனிமைத் தீயிலே வாடினேன்
நிழலும் போனது
நிஜமும் போனது
எனக்குள் எனையேத் தேடினேன்
கனவே கனவே கலைந்ததேனோ
கணங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே மறைவதேனோ
எனது உலகம் குறைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனைப் போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

நானும் இங்கு வலியிலே
நீயும் அங்கு சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
வேசி போல வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே ......

கணங்கள் ரணமாய்.......

கனவே கனவே கலைந்ததேனோ
கணங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே மறைவதேனோ
எனது உலகம் குறைவதேனோ


No comments:

Post a Comment