Tuesday, October 1, 2013

kannazhaga song lyrics in tamil - Moonu

கண்ணழகா
கால் அழகா
பொன் அழகா
பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும்
விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே
உனைவிட எதுவும்
உயிர் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே
உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதைச் சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்
இதமும் இதமும் இணையட்டுமே
புதிதாய் விழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா
உள்ளதை சொல்லவா
என் உயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா

கண் அழகே
பேர் அழகே
பெண் அழகே
என் அழகே

உயிரே உயிரே
உனைவிட எதுவும்
உயிர் பெரிதாய் இல்லையடி


No comments:

Post a Comment