Wednesday, October 9, 2013

Boomi enna suththuthe song lyrics in tamil - Ethirneechal

FOR MORE VISIT,

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb



பூமி என்ன சுத்துதே
ஊம நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானு
ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேர ஆனேன்
என்னோட பேரு சீரானதே
ஹே
என்னோட பாதை நேரானதே
சீரோவும் ஒப்போ நூறானதே
அட நூறானதே

என்னோட பேரு சீரானதே
ஹே
என்னோட பாதை நேரானதே
சீரோவும் ஒப்போ நூறானதே
அட நூறானதே

சந்தபக்கம் போகலாம்
பஞ்சிமிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்க மெல்ல மெல்ல ஓ.கே ஆனதே
ஜோலி வந்து இப்போ ஜாலியானதே
பைக்கு ரைடு கூட ஹாப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்க மெல்ல மெல்ல ஓ.கே ஆனதே
ஜோலி வந்து இப்போ ஜாலியானதே
பைக்கு ரைடு கூட ஹாப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
எங்கேயும் போகும் காத்து
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
எங்கூட பிறந்த சாபம்
இப்போ தன்னால தீரும்
டேமேஜ் ஆன பீசு நானு
ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேர ஆனேன்

ஏ.........

பூமி என்ன சுத்துதே
ஊம நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
கைய கட்டி
கைய கட்டி
கைய கட்டி நிக்குதே

No comments:

Post a Comment