Friday, August 1, 2014

Thirudan Police - Ennodu Vaa Song Lyrics in Tamil

வா...குத்தாட்டம் போடு
என்னோடு வா... கொண்டாட்டம் போடு
நாட்டுக்கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கோடா
வந்தாடுடா...
கொண்டாடுடா...
பின் பால் இது பந்தாடுடா
என்னோடு வா...குத்தாட்டம் போடு
கைகோத்துவா.... கொண்டாட்டம் போடு

நாட்டுக்கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கோடா
வந்தாடுடா...
கொண்டாடுடா...
பின் பால் இது பந்தாடுடா

கண்ணாடி தொட்டிலுக்குள் மீனு உண்டு
என் கண்ணு அதையெல்லாம் பாக்காதுடா
கடலுக்குள் வலை போட்டு குழம்பு வச்சா
அதுபோல வேறெதுவும் ருசிக்காதுடா

பூ போட்ட பாவாட தேகம் தொட்டு
வாடா வா முழம்போட்டு மாலக்கட்டு
நான் சேதாரம் இல்லாத தங்கதட்டு
நீ வெட்டு கல் வெட்டுடா

வந்தாடுடா...
கொண்டாடுடா...
பின் பால் இது பந்தாடுடா


எம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா
உன்னப் போல் பல பேர பாத்தவ நான்
நில்லாம உன் ஆசை நீ சொல்லவா
வந்தாச்சி வந்தாச்சி வெட்கம் விட்டு
என் சட்ட பாக்கெட்டில் முத்தம் கொட்டு
இந்தக் கண்ணாடி தூளாச்சி கல்லு பட்டு
கண் பட்டு கை பட்டுடா

வந்தாடுடா...
கொண்டாடுடா...
பின் பால் இது பந்தாடுடா

என்னோடு வா... சொர்க்கத்த தேடு
கைகோத்து வா...வெட்கத்த மூடு

நாட்டுக்கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கோடா
வந்தாடுடா...
கொண்டாடுடா...
பின் பால் இது பந்தாடுடா


No comments:

Post a Comment