Tuesday, August 19, 2014

Kaaviyathalaivan - Aye Mr. Minor Song Lyrics in Tamil

ஹேய்..
ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்கிற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை... கை குலுக்கி இழுக்குற
ஹேய்.. ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்கிற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை... கை குலுக்கி இழுக்குற
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்கிற
நெஞ்சிலே தங்கிக் கொண்டு சிரிக்கிற
ஹேய்.. ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்கிற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கை குலுக்கி இழுக்குற
ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது
பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்
இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நனைக்குதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனித்துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
ஹேய்.. ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்கிற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கை குலுக்கி இழுக்குற
ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்கிற
நெஞ்சிலே தங்கிக் கொண்டு சிரிக்கிற
என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது
கண்ணம் பிச்சு போடுது
கண்ணமோ தன்னோடு முத்தம் பிச்சை கேட்குது
தான் இதழ் தாயேன்....

முதல் முறை பரவுதே பரவசம்
கடர்ந்தெழும் மலர்வனம் இதழ் வசம்
இடைவெளி குறைந்தபின் இதழ் வசம்
கண் கவிந்த மையை போல நெஞ்சின் மீது   
 ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகுகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்கிற
நெஞ்சிலே தங்கிக் கொண்டு சிரிக்கிற
ஹேய்.. ஹேய் மிஸ்டர் மைனர் என்ன பார்க்கிற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கை குலுக்கி இழுக்குற


No comments:

Post a Comment