Friday, August 1, 2014

Kaaviyathalaivan - Vaanga Makka Vaanga Song Lyrics in Tamil

ஓஓஓ....
செந்தமிழால இசைய கூட்டி
பல பல பல பல கதை சொல்லுவோம்...
சந்திரன சாட்சி வச்சி
ஜகதல பிரதாப கதை சொல்லுவோம்
மதுர ஸ்ரீ பால சங்கனந்தா நாடக சபா

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

பச்ச மஞ்ச சிவப்பு வெள்ள ஊதா
கருநீலக் கண்ணணோடு வீரா
பச்ச மஞ்ச சிவப்பு வெள்ள ஊதா
கருநீலக் கண்ணணோடு வீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க ஆட்டம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க பாட்ட கேட்க வாங்க...


திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
தக தாம்கிதத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
தக தாம்கிதத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி


நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவ நனவாக மாத்துவோம்

வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...

வாங்க மக்கா வாங்க...
எங்க ஆட்டம் பாக்க வாங்க...
சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க...
எங்க பாட்ட கேட்க வாங்க...
எம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க
எக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க...
நீங்க வரிஞ்சிகட்டி வாங்க
ஐயா வாங்க
வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...
சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...
எம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க...
எங்க நாடகம் பாக்க வாங்க...


No comments:

Post a Comment