Tuesday, August 19, 2014

Meaghamann - Yaaro Yaaro Song Lyrics in Tamil

யாரோ யாரோ யார் அவன் யாரோ
ஊரோ உறவோ அறிந்ததாரோ
ஹேய் முகமே தானோ முகமுடி தானோ
கண்டு கொண்டால் மூளும் போரோ
ஒரு ரகசிய அரக்கன் அவன் தானா
அவன் ரகசியம் அறிந்தவன் இவன் தானா
யுத்தம் நீ தானா
மீகாமா மீகாமா.....
என் அச்சம் நீ தானோ
மீகாமா மீகாமா.....
விளையாடலாமா
மீகாமா மீகாமா.....
விண்மீன் இயக்கம் நீ தானா
மீகாமா மீகாமா.....
போராடலாமா
மீகாமா மீகாமா.....
தேடல் பாதி கூடலும் மீதி
கூட கொண்டு வந்தேன் நானே
உடல் கொண்டு வந்தேன் நானே
தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சீறும் வாய் தாண்டா
உன் விலையை மீறும் கலை தாண்டா
அருகே வாயேண்டா
மீகாமா மீகாமா.....
என் அச்சம் நீ தானா
மீகாமா மீகாமா.....
விளையாடலாமா
மீகாமா மீகாமா.....
விண்மீன் இயக்கம் நீதானா
மீகாமா மீகாமா.....
போராடலாமா
இங்கு நிஜங்கள் இல்லை வாடா

உன் நிழலும் பொய்யே போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின் இடத்தைச் சொல்லு நீடா
இது சிங்கம் புலி மோதல்
இது சினங்கள் கொண்ட காதல்
கடந்த நிலை வித்தைக் காட்டும்
வரிப்புலிக்கு ஏது சாரல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டிப் பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே
மீகாமா மீகாமா.....
என் அச்சம் நீ தானா
மீகாமா மீகாமா.....
விளையாடலாமா
மீகாமா மீகாமா.....
விண்மீன் இயக்கம் நீதானா
மீகாமா மீகாமா.....
போராடலாமா
மீகாமா மீகாமா.....
மீகாமா மீகாமா.....


No comments:

Post a Comment