Tuesday, August 19, 2014

Meaghamann - Meaghamann Song Lyrics in Tamil

நிழலே இல்லா எங்கும் புகுவான்
பயமே இல்லா தீயை எறிவான்
கரைகள் இல்லா காற்றாய் விரிவான்

என் அலை மலைகளை கிழித்தெறிபவன் இவன்
தடை தகர்த்ததில் விடை அறிபவன் இவன்
மீக மீகமான் மீக மீகமான் தானே
நிழலே இல்லா
பயமே இல்லா



No comments:

Post a Comment