Sunday, August 24, 2014

Google google Song Lyrics in Tamil

கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்துல

                                                
கூகுள் கூகுள்  பண்ணிப் பார்த்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப் பார்த்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் டேடிங்க்  கேட்டா வாட்ச பார்த்து ஓகே சொன்னானே!
ஷாப்பிங்க்  கேட்டா இபே.காம் கூட்டிப் போனானே!
மூவி  கேட்டேன் யூ டியுப்  போட்டுப் பாப் கார்ன் தந்தானே!
பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்

கூகுள் கூகுள்  பண்ணிப் பார்த்தேன் உலகத்துல-
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
யாகு யாகு பண்ணிப் பார்த்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ டேடிங்காக டின்னர்  போனா ஸ்டார்டர்  நான் தானே!
ஷாப்பிங்க்  போக கூட்டிப் போனா டிராலி  நான் தானே!
மூவி  போனா சோக சீனில் கர்ச்சிப்  நான் தானே!
பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்

ஹே ஜாயின் மீ கைய்ஸ்
இது இண்டிரோ டைம்
இவன் யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க

பஞ்சுன்னு நெனச்சா
பஞ்ச்  ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல ஹெல்மெட்  மாட்டிக்க

சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கும் - இவ
பேட் ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கும்

சிரிப்புல சிண்ட்ரெல்லா
கோபத்தில் டிராகுல்லா
அழகுக்கு இவதான் பார்முளா பார்முளா
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்

இது இன்ட்ரோ டைம் இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?

ஒரு கேண்ட் ஷேக்  செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் புல்லட்டா
மிலிட்டரி கட்ல ஸ்டைல்  இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் சைஷ் சிரிப்பிருக்கும்
ஆல்மோஸ்ட்  ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
குட்டி குட்டி குட்டி குட்டி


மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்

என் பேஸ் புக் ப்ரெண்ட்ஸ்  யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் ஸ்டேடஸ்  மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போதோ
ட்விட்டருக்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
ரொமன்ஸ்  கொஞ்சம்
திரில்லர்  கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்

மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்

அவ செல் போன் ரெண்டிலும் காலிருக்கும்
பேக் அப் பாய் ப்ரெண்ட்ஸ்  நாலிருக்கும்
நெஞ்சுல ஜெலுசிய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு ஜெலுசில் கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர் என் போனில பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட்  அடிச்சாலும்
நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பாள் துடிப்பா துடிப்பா
மீட் மை மீட் மை பாய் ஃப்ரண்ட்
மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரண்ட்.


No comments:

Post a Comment