Tuesday, August 19, 2014

Kaaviyathalaivan - Sandi Kuthirai Song Lyrics in Tamil

ஹேய் சண்டி குதிர வாயேண்டி எதிர
மதுர குதிர எதிர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா?
வாய் விட்டு கிட்ட வாய் தச்சி விட்டே
ஹேய் சண்டி குதிர வாயேண்டி எதிர
மதுர குதிர எதிர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா?
வாய் விட்டு கிட்ட விட்ட வாய் தச்சி விட்டே
ஆ....ஹா.....ஈ..... அம்மாயி
ஆழாக்குக்கு நாக்கு
உ....ஊ.....ஏ...உன் முன்னே
முறைக்காதே எனைப் பார்த்து
ஹேய் சண்டி குதிர வாயேண்டி எதிர
மதுர குதிர எதிர வந்தா
யானை குட்டி பூனை குட்டி
ஆட்டு குட்டி ஆந்த குட்டி
மான் குட்டி உன்ன நானும் மல்லு கட்டி
தூக்க போறேன்
கன்னு குட்டி பொன்னு குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
முயலே முயலே முழிக்கும் முயலே
எதிரே இருக்கு அழகு முதல
ஆ....ஹா.....ஈ அம்மாயி
ஆழாக்குக்கு நாக்கு
உ...ஊ.....ஏ...உன் முன்னே
முறைக்காதே எனைப் பார்த்து
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா?
நாணமே மௌனமா காவியம் பேசுமா
பிரேமையே கோவமா
பேச்சு காத்து மூச்சு
மூக்கறுந்து போச்சு
தென்றலே தென்றலே கோபமா நெஞ்சிலே
சுத்துதே திங்களே
நாடகத்து உள்ளே நகருது முள்ளே
குயிலே குயிலே குரைக்கும் குயிலே
வெள்ளக்காரன் விட்ட ரயிலே
நத்தக்கா பித்தக்கா ஒத்துக்கா போக்கா
அத்திகா ஆணைக்கிருக்கா எட்டிக்கா மூக்கா
ஹேய் சண்டி குதிர வாயேண்டி எதிர
மதுர குதிர எதிர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா?
அடியே குதிர வெடி
அச்சரன்னா சின்ன வெடி
வண்ண வண்ண வண்ண வெடி
குட்டு வெடி பொட்டு வெடி
அத்தனை வெடிகளுமே
அஞ்சுல மிஞ்சுற வேடி
உன்னுடைய பேச்சுப்படி
உள்ளபடி உள்ளதடி
அண்ணன்னன் மேலே அணிலன்னே கதை என்னே
புரிஞ்சுத்துன்னே முயலன்னே
தெரிஞ்சது அண்ணே பெண் மானே தேனே
திரும்பின போதுன்னே

யான குட்டி பூன குட்டி
ஆட்டு குட்டி கண்ணு குட்டி
அணில் குட்டி ஆந்த குட்டி
நரி குட்டி புலி குட்டி
கரடி குட்டி குதிர குட்டி
குயிலு குட்டி மயிலுக்குட்டி
கோழி குட்டி எலிக்குட்டி
மான் குட்டி மன்னுகுட்டி
இந்த குட்டி எந்த குட்டி
வாயாடும் கத்து குட்டி கத்து குட்டி
பட்டு குட்டி சுட்டி குட்டி எல்லாமே
என்னோட செல்ல குட்டி செல்ல குட்டி
வெள்ள கட்டி வெள்ள கட்டி

           

No comments:

Post a Comment