Tuesday, November 26, 2013

Jannal Oram - Unna Pakkama song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ஏ................
ஏ....... கே கே
ஏ................
ஏ....... கே கே

உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம்
ஐயோ ஏக்கம்
உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு
ஐயோ கூச்சம்
எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சு
பிரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம்
ஐயோ ஏக்கம்

அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்போவே ஆச வச்சேன்
இன்னைக்கும் நீயே தானு
ஏதேதோ பூச வச்சேன்
சந்திக்க சேதி வச்சேன்
சம்மதம் கேட்க வச்சேன்
கட்டிக்க தாலி செஞ்சி எப்பயோ வாங்கி வச்சேன்
நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளு ஒரு நொடி போதும்
இரு ஏன் கூட
உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
தூக்கம்
இல்ல தூக்கம்
ஏக்கம்
இல்ல ஏக்கம்


தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே

அகமாகி போதி முழச்சி
அடிமுடியாம் கூத்து குலச்சி
அழகாகி தழுதான் வா ஆலோலம் கண்ணா
நானோனி நின்னா
முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே வாசம் பட்டால்
கல்லுமே பூப்பதென்ன
அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப்பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாம நா அரலிப்பூ கேட்பதென்ன
போதும் நிறுத்தடி எம்மா
புரியாம குழம்புற சும்மா
உசுரோட அடிக்கிற வாசம்
அது காதல் தான்

உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம்
ஐயோ ஏக்கம்
உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
பேச்சு
இல்ல பேச்சு
கூச்சம்
இல்ல கூச்சம்
எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு
பொழுதெல்லாம் வீணா போச்சு
பிரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால


No comments:

Post a Comment