Friday, November 22, 2013

Endrendrum Punnagai - Yele Yele song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லாட்டி வேஸ்டுடா
கேளு ஏன் பேச்சு

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லாட்டி வேஸ்டுடா
கேளு ஏன் பேச்சு

சிடு மூஞ்சி வாத்தியாரு
செல போல டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க் போட்ட ஜோரு
எங்க ரேங்க் கார்ட பாரு
அதில் அப்பா சைனு தப்பா போட்டோமே

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லாட்டி வேஸ்டுடா
கேளு ஏன் பேச்சு

தெருமுனையில் அடித்துக்கொண்டோம்
ஒரு சிறிதும் வலித்ததில்லை
மறுநொடி ஒரு சிறிது பிரிவு வந்தால்
அந்த வலிதான் தாங்கவில்லை
ஏ குறுதென்றால் நுன் அரும்பாக இனிக்கும் பருவமே
ஏ மறைகூட ஒரு இலையாக நம் காற்றில் பறந்திடுமே

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லாட்டி வேஸ்டுடா
கேளு ஏன் பேச்சு

ஃப்ரண்ட்ஷிப் நம் கனவுகளை
ஃப்ரண்ட்ஷிப் நம் நினைவுகளை
ஃப்ரண்ட்ஷிப் நம் இதயங்களை
கூல் ஆக்கும்
ஃப்ரண்ட்ஷிப் அது சமரகளை
ஃப்ரண்ட்ஷிப் இது விதவிதமா
ஃப்ரண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்
கூடல் வலித்திடும் மறுதினமே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும்  அடைமைகளாய் மறைத்த குதுகளிப்போம்
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் நீதான்டா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீதான்டா

ஏலே ஏலே தோஸ்துடா
லே லே லல்லலேலே
தோஸ்து இல்லாட்டி வேஸ்டுடா
வேல லல்லலேலே
சிடு மூஞ்சி வாத்தியாரு
செல போல டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க் போட்ட ஜோரு
எங்க ரேங்க் கார்ட பாரு
அதில் அப்பா சைனு தப்பா போட்டோமே


No comments:

Post a Comment