Thursday, November 21, 2013

Irandam ulagam - Mannavane En Mannavane song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீனை தேடி தேடி இங்கு அலைவேன்
உன் இணைகிளி வரும்வரை
ஒரு துணைகிளி நானடி
இதை உறவென்பதா பதிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீனை தேடி தேடி இங்கு அலைவேன்

வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா?
இரு உடலுக்கும் ஒரு மனமா?
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
எரியுற நெருப்பேது சொல்லதான் தெரியுமா
ஒரு வட்ட்த்துல வட்டத்துல
தொடங்கும் முடிவெது சொல்லத்தான் முடியுமா
ஓ......
மன்னவனே
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீனை தேடி தேடி இங்கு அலைவேன்
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீனை தேடி தேடி இங்கு அலைவேன்

பொழிவது பொழிவது பொழிவது
நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது
அதுவா இதுவா
ஓ........
தினம் நடக்குறேன் ஒரு திசையில்
பணம் கிடக்குதுமறு திசையில்
ஒரு உப்புக்கல்லு உப்புக்கல்லு
கடலுல விழுந்தது உருவமும் கரைஞ்சுதே
இந்த ஒத்த பெண்ணு ஒத்த பெண்ணு
ஓரக்குள்ள விழுந்தது ஒத்தக்கர முடிஞ்சதே
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண்பனியிலே
விண்மீனை தேடி தேடி இங்கு அலைவேன்
உன் இணைகிளி வரும்வரை
ஒரு துணைகிளி நானடி
இதை உறவென்பதா பதிவென்பதா
பெயரே இல்லாத துயரமா


No comments:

Post a Comment