Tuesday, November 26, 2013

Jannal Oram - Athili Puthili song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


தத்தளி புத்தளி மக்கான் தக்கான்
வாலு பதுங்கி ராட்டினம் பூட்டினோம்
கட கட வண்டி
கிளம்புது நொண்டி
ஓரம் போ
அத்திளி சுத்திளி சுக்கான் மக்கான்
ஆடி குலுங்கி வீட்டுல சேர்க்கனும்
தட தட வண்டி
தளும்புது நொண்டி
ஓரம் போ
வானமல வண்டி
சேரும் இடம் தொண்டி
போகுதுடா முந்தி
ஓரம் போ
துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல இடம் கொத்திக்கோ கொத்திக்கோ
தள்ளி தள்ளி தான் போக்கோ போக்கோ
எங்க இறக்கனும் சொல்லிக்கோ
துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல இடம் கொத்திக்கோ கொத்திக்கோ
தள்ளி தள்ளி தான் போக்கோ போக்கோ
எங்க இறக்கனும் சொல்லிக்கோ

பாம் பாம் பபப பாம் பாம்
பபப
பாம் பாம் பாம்

பாம் பாம் பபப பாம் பாம்

சக்கரம் சுத்துது எக்கா எக்கா
சத்தம் கொடுக்குது மக்கா மக்கா
உறுமுது வண்டி ஒதுங்கிட சொல்லி
போ போ போ
ஏன் முக்குல நிக்கிது கொக்கா கொக்கா
முன்னுக்கு போவது டக்கா டக்கா
கிளம்புது வண்டி எழுப்புது ஊர
டீ டீ டீ
மேடு குழி எல்லாம் பாத்து வரும் வண்டி
காடு மல தாண்டும் வா வா வா
அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
கொய்யா முய்யா ஏ சாஞ்சிக்கோ சாஞ்சிக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ
அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
கொய்யா முய்யா ஏ சாஞ்சிக்கோ சாஞ்சிக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ


No comments:

Post a Comment