Tuesday, November 19, 2013

Ivan vera mathiri - Lovulla Lovulla song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல் மறந்திட்டேன்
அவள அவள அவள நினைச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவ துளைச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேன்னே ஆனேன்னே
ஏதேதோ ஆனேன்னே
போனேனே போனேனே
எங்கேயோ போனேனே

நீ செல போல இருக்கேனு சொல்ல முடியல
அட செலயெல்லாம் உன்ன போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேனு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும்போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்ட
என்ன மீனாக துள்ள வச்சிட்ட
என்னாச்சோ ஏதாச்சோ
ஏதேதோ ஆயாச்சோ

என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலிக்கின்னா என்னணு நல்லா காட்டுற

ஒரு எறும்பாக சிறுசாதான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு நிறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
கல் மேல வானம் உரசும் .........
தலைகீழா எல்லாம் தெரியும்...........
ஏதேதோ ஆனேன்னே
எங்கேயோ போனேனே
லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்
என் கவல கவல கவல கவல் மறந்திட்டேன்
அவள அவள அவள நினைச்சிட்டேன்

No comments:

Post a Comment