Thursday, November 7, 2013

Ivan vera mathiri - Malaya Porattala song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


மலைய புரட்டல
கடல தாண்டல
காத்த நிறுத்தல
மேகத்த கிழிக்கல

நெருப்பில நடக்கல
நிலத்த மடிக்கல
உயிர கொடுக்கல
ஒன்னுமே புரியல
உலகம் என்ன புதுசா பாக்குது
ஊரே என்ன யாருன்னு கேக்குது
நிழலும் கூட நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது
நியாயம் திரும்புது

சாமி ஆட்டம் ஆடிப் பாத்தேன்
சாத்தான் கூட சண்டை போட்டேன்
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த நின்னு ஜெயிச்சேன்

நானிருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவல இல்ல
வில்லனாக ஒருவன் வந்தால்
அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல

பயத்தை கழட்டி தூரப்போட்டால்
பாம்பு பொந்தில் கைவிடலாம்

சரியா பாத்து திட்டம் போட்டால்
சொலையாய் வெற்றி பெற்றிடலாம்

ஒதுங்கி போவது சரியல்ல
ஒழுஞ்சி மோதிடு தவறல்ல
நினைச்சேன் முடிச்சேன் ஜெயிச்சேன்

மலைய புரட்டல
கடல தாண்டல
காத்த நிறுத்தல
மேகத்த கிழிக்கல

புதுசா பாக்குது
யாருனு கேக்குது
நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது
உலகம் என்ன புதுசா பாக்குது
ஊரே என்ன யாருன்னு கேக்குது
நிழலும் கூட நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது
நியாயம் திரும்புது

சாமி ஆட்டம் ஆடிப் பாத்தேன்
சாத்தான் கூட சண்டை போட்டேன்
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த நின்னு ஜெயிச்சேன்


No comments:

Post a Comment