Friday, November 22, 2013

Endrendrum Punnagai - Ennatha Solla song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ரொம்ப நேரம் இதே போய்கிட்டு இருக்குடா
மச்சான் எடுத்துவிடு
என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைஃப் லாங்க் தொல்ல
என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைஃப் லாங்க் தொல்ல
மயில் போல வருவா
புது போத தருவா
நீ பொன்னோட சேந்தாலே மண்ணாவ மாமா
அவ ஒன்ன மிதிக்க செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சிக்கோடா மாமா
ஏலே பெண்டு நிமித்தி உன்ன
கண்டபடிதான் அவ ஆட்டிபடைப்பா மாமா
அவ கழுதுல தான் கொஞ்சம் கயிறகட்டி
நாமும் மாட்டிக்கொள்கிறோம் மாமா
ஓய்
என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைஃப் லாங்க் தொல்ல

ஹாப்பி மேன்’அ பாத்த ஆறுமுகம்
இப்ப பிபி வந்து படுத்துபுட்டான்
காபி டீயக் கூட கையால் தொடா நண்பன்
கோட்டர்ல குளிச்சுடுறான் எப்பா....
ஏய் பொண்ணும் போலி
அவ லைஃப்’பும் போலி
ஒரு நூலு தாலி
அதில் நீயும் காலி
டார்ச்சருடா தினம் டார்ச்சருடா
எந்த மேரேஜ்’மே கிருக்கு (இருட்டு)
பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா
நீ சொல்வதெல்லாம் ரைட்’டு
என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைஃப் லாங்க் தொல்ல
எப்பா நாக்கு தள்ளுதடா

ஒத்த தலகாணி போதுமடா சாமி
கட்டிக்கிட்டு தூங்கிகொல்லலாம்
வாய்க்கு ருசியாக வக்கனையாக தின்ன
தூக்கு ஒன்னு வச்சிகிடலாம்
சின்ன தானம் தீர வெறும் சாதம் வேணாம்
ஒரு ரோட்ட தாண்ட ஏரோபிளேன் வேணாம்
மூச்சிமுட்ட நீயும் குடிச்சிபுட்டு ஒரு மூலையில தூங்கு
பேச்சுதுணை ஒன்னும் வேணும்னா
நல்ல ரேடியோ’அ வாங்கு
என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைஃப் லாங்க் தொல்ல
மயில் போல வருவா
புது போத தருவா
நீ பொன்னோட சேந்தாலே மண்ணாவ மாமா
அவ ஒன்ன மிதிக்க செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சிக்கோடா மாமா
ஏலே பெண்டு நிமித்தி உன்ன
கண்டபடிதான் அவ ஆட்டிபடைப்பா மாமா
அவ கழுதுல தான் கொஞ்சம் கயிறகட்டி
நாமும் மாட்டிக்கொள்கிறோம் மாமா



No comments:

Post a Comment