Tuesday, December 3, 2013

Naveena Saraswathi Sabatham - Kaathirunthaai Anbe song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகின்றதே

மபசானிபனி கபகாமதப
மபசானிபனி கபகமமதாப
மபசானிபனி கபகாமதப
மபசானிபனி கபகமமதாப

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகின்றதே

உன் விழியாய் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்டேர் உன் மேல் விழுகின்றதே
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு முடியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களைப் போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களைத் திறக்குது காற்று
புலங்களைத் திறக்குது காதல்
ம்ம்ம்........
உருகுது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் அது முடிவது காதல்
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

நீ சொல்லிய மெல்லிய சொல்லில்
என் தலை சொர்க்கத்தை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்டுகள் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை
நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூஉயிர் எடுத்துக்கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கிக்கொண்டு உறங்கவிட்டேன்
என் உயிரே
உன் அன்பு மெய் என்று உண்ர்ந்துவிட்டேன்
அடி பெண்ணே உன் விழியெல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன்னுள் சங்கமித்தேன்
உன்னாலே அடி நெஞ்சில் பூகம்பம்
செங்குயிலே சிறு வெயிலே சிற்றகளே
ஐ லவ் யு
ஏ பற்பதமே அற்புதமே சொற்பனமே
ஐ லவ் யு
செங்குயிலே சிறு வெயிலே சிற்றகளே
ஐ லவ் யு
ஏ பற்பதமே அற்புதமே சொற்பனமே
ஐ லவ் யு

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகின்றதே

உன் விழியாய் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்டேர் உன் மேல் விழுகின்றதே
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு முடியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களைப் போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களைத் திறக்குது காற்று
புலங்களைத் திறக்குது காதல்
ம்ம்ம்........
உருகுது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் அது முடிவது காதல்
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே


No comments:

Post a Comment