Sunday, December 22, 2013

Jilla - Jilla Theme song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா
வெப்பம் எங்கும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்....லா

---இசை----

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

---இசை---

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முள்ளாய்
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லாய்
துஞ்சா அஞ்சா நெஞ்சம்
அதன் பெயர்தான் இங்கே ஜில்லா
தொட்டால் பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா
இரு விழி அருகினில் எரிமலை வெடிக்கும்
நினைத்தை முடித்திட நிழலும் துடிக்கும்
எலும்புகள் உடைபட கயமைங்கள் சிதறும்
இவனுடன் போரிட யாருக்கும் உணரும்
புலிப்பறித்த அவனது குருதியில் நனையும்
புலம் கெடுப்பவனது குடல் உருவிவிடுவான்
வழி தடுத்தவனை சதக்கூறிடுவான்
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்

---இசை---

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்
போட்டி என்று வந்தால்
கை ஈட்டியாக மாறும்
மூச்சிக் காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

---இசை---

ஜில்லா ஜில்லா ஜில்லா


---இசை----

No comments:

Post a Comment