Friday, December 20, 2013

Jilla - Eppa Mama Mama Treatu song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க நீயும் விண்ணில் பறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
செம்ம மூடு கெலட்டு பார் உனக்கு
தரேன் இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்டு
ஜில்லானாலே ட்ரீட்டு


முழுப் பாடல்கள் டிசம்பர் 21 முதல்.........

No comments:

Post a Comment