Friday, December 20, 2013

Jilla - Kandaangi Kandaangi song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேறும் கஞ்சா வெச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேண்டி
முத்தம் தரியா..........

ஹோ..........

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு


இந்த பாடல் விஜய் மற்றும் ஸ்ரேயா கோஷலால் பாடப்பட்டது. முழுப்பாடல் இன்னும் சில தினங்களில்..........

No comments:

Post a Comment