Thursday, December 19, 2013

Jilla - Jilla Theme song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் வில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா
வெப்பம் எங்கும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்....லா

---இசை----

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

முழுப்பாடல்கள் டிசம்பர் 21 முதல்..............

No comments:

Post a Comment