Wednesday, December 4, 2013

Pannaiyarum Padminiyum - Enga Ooru Vandi song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
பின்னால பார் போகுது பார்
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
பள்ளம் மேடு தாண்டி மணரோடு மேல
வராம்பாரு தேரப்போல
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
நாங்கப்பட்டு கனிய போல
காருக்குள்ள ஊரு இருக்கு
சூரியனத் தாண்ட போறோம்
வரியா வரியா வரியா
அய்யனாரு சாமிகிட்ட ரொம்ப நாளா வேண்டி இருக்கோம்
தேயாத டயரு நாலு
தரியா தரியா
காட்டுல மேட்டுல ஓட்ட போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட்’அ போகபோறோம்
எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
பின்னால பார் போகுது பார்
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
பள்ளம் மேடு தாண்டி மணரோடு மேல
வராம்பாரு தேரப்போல

விளையாட்ட விளையாட்டா
போட்டி வச்சி பாப்போம்
அந்த ரயில முந்தப் பாப்போம்
பள்ளிக்கூடம் கட்டயப் போட்டோம்
பாட்டி கடையில ஆட்டையப் போட்டோம்
சந்துல புந்துல சைக்கிள் கேப்புல
எங்கள முந்தல யாரும்
ஏ வம்புள தும்புள மாட்டின எங்கள்
சிங்கள்’அ பிடிக்கல யாரும்
கல்யாணம் கச்சேரி வச்சி கரை ஏத்தினோம்
செவ்வானம் புளந்துடிச்சு கொண்டாடுவோம்
இனி
காட்டுல மேட்டுல ஓட்ட போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட்’அ போகபோறோம்
எங்க எங்க
எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
பின்னால பார் போகுது பார்
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
வழிவிடு

ஏலே லே லே லே......
ஏலே லே லே லே......
ஊரோரம் ஊரோரம்
காத்திருப்போம் நாங்க
பய காட்டு பொம்மைய போல
பட்டு வெயில கிடையா கிடப்போம்
வண்டி வந்தா சிட்டா பறாப்போம்
மண்டைய கொண்டைய ஆட்டுற சேவல சண்டைய போட்டு பிடிச்சோம்
நண்டையும் சிண்டையும் பாக்குற தெருவில சத்தமா ஹாரன்        அடிச்சோம்
தாயாக மாறி போன நீ தானம்மா
தாயே நீ எங்களுக்கு குல தெய்வமா
இனி
காட்டுல மேட்டுல ஓட்ட போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட்’அ போகபோறோம்
எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
பின்னால பார் போகுது பார்
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
வழிவிடு
பள்ளம் மேடு தாண்டி மணரோடு மேல
வராம்பாரு தேரப்போல
நாங்கப்பட்டு கனிய போல
காருக்குள்ள ஊரு இருக்கு
சூரியனத் தாண்ட போறோம்
வரியா வரியா வரியா
அய்யனாரு சாமிகிட்ட ரொம்ப நாளா வேண்டி இருக்கோம்
தேயாத டயரு நாலு
தரியா தரியா


No comments:

Post a Comment