Sunday, December 22, 2013

Jilla - Jingunamani song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
---இசை---
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி
---இசை---
நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்ல சேலய கட்ட ஆளானவ
அட நீ வந்தா ஏன் பந்தா காலி
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ...... ஆமாங்கோ......

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
---இசை---
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி
ஓ இது என்ன உடம்பா
வெடக்கோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்

சமைச்சது இல்ல சமஞ்சது தான்டா
உனக்காக இல போடுறேன்

ரிப்பர் வச்சி பாத்தா
நீ பத்து எர்த்து க்வேக்கு
ஒட்டு மொத்தம் உடல் ஆடுதே.....

வெட்டி வச்சி போனா
ஒரு வாட்டர் மெலன் கேக்கு
அப்போம் வந்தா குளிர் ஆகுமே
கெட் டுகெதர் வேணும் நாம கெட்டுப் போக
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ...... ஆமாங்கோ......

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
---இசை---
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி
---இசை---
ஜிங்குனமணி ஜிங்குனமணி கிட்டவாடி

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
---இசை---
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்ல சேலய கட்ட ஆளானவ

அட நீ வந்தா ஏன் பந்தா காலி
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ...... ஆமாங்கோ......

---இசை---

No comments:

Post a Comment