Friday, December 13, 2013

Nimirnthu Nil - Dont Worry Be Happy song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி
ஏன்டா
முன்னாடி போனா கடிக்குது
பின்னாடி போனா உதைக்குது
சைய்
Don’t Worry Be Happy
இதோ வந்துடாருப்பா டோலக்கு

கோழி சண்டைக்குத்தான் கோர்ட்க்குத்தான் போனாலும்
குழந்த பிறந்த பின்ன கொஞ்சம் அழகு கொறஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்து வச்சாலும்

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

அடகு வச்ச பொருள் ஏலத்துல போனாலும்
அதுக்கு நீ சரியில்லனு ஏளனமா சொன்னாலும்
குரட்ட விட்டதுக்கு டைவர்ஸ்-தான் கேட்டாலும்
குழம்புல உப்புளனு புருஷன் உன்னய திட்டினாலும்
கிஸ் அடிச்ச பொன்னு வேற பையன் கூட போனாலும்
பிஸ் அடிச்ச உன்ன பிடிச்சு பெட்டி கேசு போட்டாலும்
பத்தாங்கிளாசு பரிச்சை எழுதி ஃபெயில்-தானே ஆனாலும்
பவர் ஸ்டார் வந்து கூட பவர் கட் ஆனாலும்

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

வீட்டோட மாப்பிள்ளனு கேவலமா சொன்னாலும்
வப்பாட்டி பேச்ச கேட்டு புருஷன் உன்ன அடிச்சாலும்
ஆத்துல போற தண்ணிய யாரு மோந்து குடிச்சாலும்
வீட்டுல மூனு வேள தெண்ட சோறு திண்ணாலும்
ஒன்னுமில்லா மேட்டருக்கு ஊரு சேந்து அடிச்சாலும்
சும்மா சுத்தின பாவத்துக்கு தாலி கெட்ட சொன்னாலும்
தாலி கெட்டும் நேரத்துல பொன்னு காணாம போனாலும்
பென்ஷன் வாங்குற ஆண்டி உன்ன டென்ஷன்’னு தான் பண்ணாலும்

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

கோழி சண்டைக்குத்தான் கோர்ட்க்குத்தான் போனாலும்
குழந்த பிறந்த பின்ன கொஞ்சம் அழகு கொறஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்து வச்சாலும்

Don’t Worry
Don’t Worry
Be………. Happy

Don’t Worry
Don’t Worry
Be………. Happy



No comments:

Post a Comment