Friday, September 5, 2014

Vanmham - Raasa Raasa Song Lyrics in Tamil

ராசா ராசா ஒட்டு ராசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

ஒத்த ஒத்த சாடையில
உசுரு கொல்லும் அழகுல
பத்த வைக்க போறேன் பச்ச மேனிய
நீ கிட்ட வச்சா கொளுத்துவேனே மீதிய

சின்ன சின்ன இடையில
சிக்க வைக்கும் உடையில
வெட்டி தள்ள போறேன் மொத்த ஆசய
நீ முத்தம் வச்சா முருக்குவேனே மீசைய

 ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
 ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

பார்வையால காம் ஊசி
போடும் மேனகா நான்
மோகநாய் தீர்ந்து போக
பூத்த மூலிகை

சேலையால மூடி போட்ட
மாட மாளிக நீ
கூடி வாழ தேவையில்ல
ஏது வாடாக

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ராசா
ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

வெதய வைக்காம
விலய சொல்லாத
விடியும் மட்டும் என்ன
விட்டு வைக்காத

திரைய காட்டுமா
சினிமா ஒட்டாத
சிறப்ப பாரு என்ன சென்சார் பண்ணாத

பாசமான
பூவு என்ன வேக வைக்குற
நீ வாரி
என்ன எடுத்துக்காம என்ன நோகவைக்குற

கூடமாட
சேர்ந்திடாம காயவைக்கிற
நீ கொஞ்சம் கூட
யோசிக்காம நீ தீய வைக்குற

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா

கனவே இல்லாத கரும்பா வந்தேனே
எறும்பே என்ன விட்டு எட்டிபோகாத
முதலே போடாத தொழில செஞ்சேனே
கடன சொல்லிப்புட்டு கட்டில் போடாத

கால நேரம்
பார்த்திடாம என்ன சாப்பிடு
உன் காலும் கையும்
அமுக்க என்ன கொஞ்சம் கூப்பிடு

வீட்டுக்காரி
போல என்ன வச்சி காத்திடு
நீ கட்டமான
முத்தால கட்டிபோட்டுடு

ராசா ராசா ஒட்டு ராசா
ரோசா ரோசா பட்டு ரோசா
 


  

No comments:

Post a Comment