Friday, September 5, 2014

Vanmham - Paadatta Paadatta Song Lyrics in Tamil

பாடட்டா பாடட்டா
பாடட்டா பாடட்டா
பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா
தாளம் நானு போடட்டா

ஆடவே வந்தோம் இங்கே ஆடு தெம்பாக
கூடியே நிப்போம் வாடா நாளும் ஒன்னாக

கால் நடந்து நடந்து போக
ஒரு பாத வரும் நேரா
நீ காவலா மறந்து போன
நல்ல நேரம் வரும் ஜோரா
என் வயசுக்கேத்த ஸ்பவுஸ தேடு
வரம்ப மீறி ரவுசா போடேண்டா

பாடட்டா பாடட்டா
பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா
தாளம் நானு போடட்டா
கொடுத்தான் இல்லாம
கோலம் ஒன்னு வராதே
கோலம் நீ இட்டுக்க இட்டுக்க
என்னைக்கும் தப்புன்னு ஆகாதே

பாசம் நீ வச்சலே
பாரமில்ல நோகதே
வேணுமே நம்பிக்க நம்பிக்க
என்னைக்கும் பொய்யுன்னு போகதே

யாரும் அன்பாலே
பொத்திக்கொள்ள வேணும்தானே
ஈரமும் பாறைக்குள்ள உண்டு மச்சானே

ஆயிரம் சொந்தம் ஒன்னா
சுத்தி நின்னாலும்
நட்பு கூட நின்னு
காக்கும் எந்நாளும்

கால் நடந்து நடந்து போக
ஒரு பாத வரும் நேரா
நீ காவலா மறந்து போன
நல்ல நேரம் வரும் ஜோரா
என் வயசுக்கேத்த ஸ்பவுஸ தேடு
வரம்ப மீறி ரவுசா போடேண்டா

பாடட்டா பாடட்டா
பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா
தாளம் நானு போடட்டா

ஓரமா நிக்காதே
ஊர நம்பி வாழாதே
அன்ப நீ ஒட்டிக்க ஒட்டிக்க
வம்புக்கும் தும்புக்கும் அஞ்சாதே

சோகமே கொல்லாதே
கண்ணீர் சிந்த கூடாதே
நட்ப நீ வச்சிக்க வச்சிக்க
உள்ளத்தில் துன்பங்கள் அண்டாதே
சூரியன் வந்தாலே
கூட வரும் வெயில் போல்
தோல்வியும் வெற்றி தரும்
வேகம் கொண்டாலே


போதுமே வாழ்கை என்று
மூட்டை கட்டாதே
வேனுமே காதல் ஒன்று
நீயும் தட்டாதே

கால் நடந்து நடந்து போக
ஒரு பாத வரும் நேரா
நீ காவலா மறந்து போன
நல்ல நேரம் வரும் ஜோரா
என் வயசுக்கேத்த ஸ்பவுஸ தேடு
வரம்ப மீறி ரவுசா போடேண்டா

பாடட்டா பாடட்டா
பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா
தாளம் நானு போடட்டா


No comments:

Post a Comment