Saturday, September 13, 2014

Kaththi - Lets Take Selfie Song Lyrics in Tamil

டெர்ரா டெர்ரா டெர்ரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டா பிட்டா பைட்டு பண்ண ஏறும் கிறுக்கு

டெர்ரா டெர்ரா டெர்ரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டா பிட்டா பைட்டு பண்ண ஏறும் கிறுக்கு

இன்ஸ்ட்ரக்ராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டுத் தள்ளலாம்
நானும் நீனும் சேரும் போது தாறு மாறு தான்
அந்த ஃபேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாஆஆஆ….. ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ….
செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாமா

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாஆஆஆ….. ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ….
செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாமா

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள

போட்டோஷாப்பு பண்ணாமலே
ஃபில்டர் ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும் போது நெஞ்சம் அள்ளுது

டப்பாங்குத்து பாட்டும் இல்ல
டன்டனக்கா பீட்டும் இல்ல
உன்ன பாக்கும் போதே ரெண்டு காலும் துள்ளுது

குச்சி ஐஸ் இல்ல, தாகம் இல்ல
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குதே

அட தண்ணிக்குள்ள நா முங்கும் போது
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குது

விரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க
உன்னை காக்க வச்ச உன்ன கொஞ்சம் பாத்துக் கடிக்க
ஊரவிட்டு பசி எடுத்து அடம் பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் பாடம் படிக்க

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாஆஆஆ….. ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ….
செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாமா

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள

காலையில காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேனிலவு போனா வரியா

தேகத்துல சாக்கலெட் நான்
வேகத்துல ராக்கெட் நான்
நிலவுல டெண்ட் அடிப்போம்
ஆர் யு ரெடியா

அட ராக்கெட்டு ஒண்ணு
நீயும் ரெண்ட்டு பண்ணு
அந்த ஜுபிட்டரில் மூணு மட்டும் 63
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவை இல்ல
உன் கண் இரண்டு போதாதா வாடி புள்ள

டெர்ரா டெர்ரா டெர்ரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டா பிட்டா பைட்டு பண்ண ஏறும் கிறுக்கு
டெர்ரா டெர்ரா டெர்ரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டா பிட்டா பைட்டு பண்ண ஏறும் கிறுக்கு


இன்ஸ்ட்ரக்ராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டுத் தள்ளலாம்
நானும் நீனும் சேரும் போது தாறு மாறு தான்
அந்த ஃபேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாஆஆஆ….. ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ….
செல்ஃபி புள்ள
கிவ் மீ எ ம்ம்மாமா

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள
செல்ஃபி புள்ள


No comments:

Post a Comment