Sunday, September 14, 2014

I (Ai) - Mersalaayitten Song Lyrics in Tamil

முத தடவ பாத்தேன் உன்னை
பேஜாராயிப்போயி நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
குழாத்தண்ணி என்னை

நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏய் தோசைக்கல் மேல் வெள்ளை ஆம்லெட்டா
ஒரு குட்டிநிலா நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே
வானவில்லு நீ பின்னிமில்லு நான்
ஏழு கலர் லுங்கியாக  மடிச்சுப்புட்டாளே
மாட்டுக்கொம்ப்பு மேல அவ பட்டாம்பூச்சி போல

நான் மெரசலாயிட்டேன்
நான் மெரசலாயிட்டேன்
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏய் தேங்காய் பத்தை போல் வெள்ளை பல்லால
ஒரு மாங்காவத்தல் போல் என்னை மென்னு திண்ணாளே
மாஞ்சா கண்ணால அறுத்துப்புட்டாளே
நான் கரண்டு கம்பி நாற்காலியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்டை இவ வண்ணாரப்பேட்டை

முத தடவ பாத்தேன் உன்னை
பேஜாராயிப்போயி நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
குழாத்தண்ணி என்னை

நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

No comments:

Post a Comment