Sunday, September 28, 2014

I (Ai) - Ladio Song Lyrics in Tamil

கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ
கசடதபற நாக்அவுட் லேடியோ
ஞஙனநமன ஃபேஷன் லேடியோ
ரபஜதபஜ ராக்கிங்க் லேடியோ
32 32 32 சூப்பர் மாடல் லேடியோ

லேடியோ பியூட்டிஃபுல் லேடியோ,
செக்ஸி லேடியோ, லெட்ஸ் கோ லியோ...

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ
குளம்பி வாசம் இவள் கூந்தலோ
உடலை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர்பானமோ உற்சாகமோ
நாவல் லேடிக் காவிக் கண்ணை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள் இமிழ் இன்கூந்தல் இட்டுக்கொள்கின்றாள்
பைன் டிரைவ் பாதை ஒன்று மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள்

லேடியோ பியூட்டிஃபுல் லேடியோ,
செக்ஸி லேடியோ, லெட்ஸ் கோ லியோ...

கசடதபற நாக்அவுட் லேடியோ
ஞஙனநமன ஃபேஷன் லேடியோ
ரபஜதபஜ ராக்கிங்க் லேடியோ
32 32 32 சூப்பர் மாடல் லேடியோ
கசடதபற ஞஙனநமன ரபஜதபஜ 32 32 32 32 …

கடலை நுரை அணியும் வழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
உலகை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே ஒரு மாதிரி
பூத்து தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
கால் பாலாடை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுண்ணலை பாயும் ஆடல் போன்று நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
லேடியோ பியூட்டிஃபுல் லேடியோ,
செக்ஸி லேடியோ, லெட்ஸ் கோ லியோ...


No comments:

Post a Comment