Friday, September 5, 2014

Thara ra ra ra Sontha kuralil pada Song Lyrics in Tamil


              தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
                                                  
தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுஷீலா ஆண்டி ஹலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்

தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...தராரராரா
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...தராரராரா


காற்றில் ஏறி பாட்டுப் பாடப் போகிறேன்
ஒரு கானம் பாடி வானம் பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
தராரராரா தராரராரா ஹெய் ஹெய் ஹெய் தராரராரா தராரராரா ஹெய் ஹெய்
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...ச ச ச ச
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை

ச சரா ச சரா
சரார சரார சராரராரா சரார சரார சராரராரா

இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டு வா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா

தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...சொந்தக் குரலில் பாட...
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...ரொம்ப நாளா ஆசை...
ஹலோ சுஷீலா ஆண்டி ஹலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்

தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


No comments:

Post a Comment