Tuesday, May 13, 2014

Vanavarayan Vallavarayan - Vidudaa Ponungalae Venum song lyrics in Tamil

சக்கர பேச்சுல சைனட கலந்திடுவா
அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்

அவ பேசும் பேச்ச கேட்டா
நாம எழுதிடலாம் பாட்டா

அதில் மயங்கி நாம் எல்லாத்துக்கும்
ஆமா போட்ட காட்டிடுவா டாட்டா
ரொம்ப நீட்டா

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்

குடும்பத்துக்கும் விளக்கா
பாக்கும்போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத
பத்திக்கிட்டு எரிவா
நீயே உலகம் என்பா
நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டப்போல
மாட்டிக்காத வம்பா
என் உசிர உனக்கு என்பா
உன் உசிர புடிங்கித் திண்பா
தாங்கி நிப்பா பொறுப்பா
நீ மாட்டுனாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணால எரிப்பா

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்

அவ கண்ணப் பாத்தா
கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கி போகும் முன்னே
பாதை மாறிப்போகும்
அவ கூட வந்தா மனம் குடைபிடிக்கும்
அவ கொஞ்சம் நேரம் பேசலன்னா
நெஞ்சில் குண்டு வெடிக்கும்
அவ கண்ணு போல வேற விஷமே இல்ல
அவ சிரிப்ப போல வேற சுகமே இல்ல
இதில் பட்டவன் கோடி
தூக்கிக் கெட்டவன் கோடி
இந்த இம்சைகளைத் தாங்கிக்கிட்டு
மானங்கெட்டு வெக்கங்கெட்டு
அலையிற இந்த பொண்ணுங்களைத் தேடி
விடுடா விடுடா விடுடா விடு விடு விடு

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்


No comments:

Post a Comment