Thursday, May 8, 2014

Vadacurry - Kelunganne Kelunge song lyrics in tamil

கேளுங்கண்ணே கேளுங்க
கேளுங்க கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி ஊட்டான்ட
ரோட்டான்ட உள்ள கதைங்க

கேளுங்கண்ணே கேளுங்க
கேளுங்க கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி ஊட்டான்ட
ரோட்டான்ட உள்ள கதைங்க

லவ் மேட்டரு வைஃப் மேட்டரு
எல்லாமே கலந்த ஸ்டோரி
தமிழ்நாட்டுல பல பேரு
இருக்கான் இருக்கான் இவன மாதிரி

ஒன்னு ரெண்டு மூனு நம்பர் இருக்கு
சைபருக்கு கூட வேலியூ இருக்கு
வாழ்க்கையில வீணா திங்கினதுக்கு
நட்புதானே நல்ல டானிக்கு
சுழலுது சோறா பூமி உருண்டை
திருப்பதி போனா லட்டு உருண்டை
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை
கிடைச்சாலே போதும்

ராக்கெட் மேல ராஜா ராணி போல
செவ்வாயில பிளாட்டு போட
பாக்குது ஒரு கூட்டம்
ராக்கெட் போகும் மேல
பாத்து நிப்பான் ஏழை
தீபாவளிக்கு சீட்டு போட
ஏங்கும் ஒரு கூட்டம்
ஏ ஆப்பிள் போனே
ஆன்ட்ராய்டு போனே
உள்ளவன் பல பேரு
அட போஸ்டிங்க் கார்டையும்
பொங்கல் வாழ்த்தையும்
பாக்கல சில பேரு
வீக் எண்ட் ஆனா ஈ.ஸி.ஆர் ரோடு
பார்டி என்ன பந்தா என்ன
ஐய்யய்யய்யோ அலையுதுங்க
மெய்யாலுமே மெய்யாலுமே
சந்தோசம் எதுடா எதுடா
போதுமென எல்லாரும் நினைச்சா
கிடைக்கும் இன்பம் தானடா

ஒன்னு ரெண்டு மூனு நம்பர் இருக்கு
சைபருக்கு கூட வேலியூ இருக்கு
வாழ்க்கையில வீணா திங்கினதுக்கு
நட்புதானே நல்ல டானிக்கு
சுழலுது சோறா பூமி உருண்டை
திருப்பதி போனா லட்டு உருண்டை
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை
கிடைச்சாலே போதும்

ஏ.வி.எம் ஜெமினி மனசத்தான் கவனி
பொண்ண பாத்த பையனோட
கண்ணும் கதை சொல்லும்
பேபியான தேவி மகாராணி சாந்தி
லைஃபே ஒரு தியேட்டர் தான்டா
நினைச்சா படம் ஆட்டும்
ஏய் கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா
எதுக்கு ஐ’போனு

லவ் பண்ணும் பொண்ணு சிரிச்சா போதும்
அதுதான் ரிங் டோனு
நம் வாழ்க்கை கூட ஷேர் ஆட்டோ போல
நல்லதையும் கெட்டதையும்
ஷேர் பண்ணுடா எப்போதும்
உன் வாழ்க்கைதான் உன் கையில
சொன்னாரு சூப்பர் ஸ்டாரு
உற்சாகமா முன்னேறு
நம்ம லைஃப் ரொம்ப சூப்பரு

ஒன்னு ரெண்டு மூனு நம்பர் இருக்கு
சைபருக்கு கூட வேலியூ இருக்கு
வாழ்க்கையில வீணா திங்கினதுக்கு
நட்புதானே நல்ல டானிக்கு
சுழலுது சோறா பூமி உருண்டை
திருப்பதி போனா லட்டு உருண்டை
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை
கிடைச்சாலே போதும்


No comments:

Post a Comment