Thursday, May 8, 2014

Vadacurry - Love Aana Life-u song lyrics in tamil

லவ் ஆனா லைஃப்
ஹை’ யாக மாறிப்போச்சே
நோ என்பதெல்லாம்
யெஸ் ஆக ஆனதே
ஸ்லோவ் ஆன டைம்மு ஸ்பீடாக மாறிப்போச்சே
ரன்னுக்கான ஸ்பேஸ் ஃபுல்லாஅக ஆனதே
இப்ப பாரு நீ பல பெண்கள் பின்னாடி
நானோ சுகவாசி உன் முன்னாடி
வா நீ என்றா நீ கூலிங் பீரா நீ
ஆடிப் பாரேன்டி என் முன்னாடி

இட்ஸ் சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம ஹிட்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ் சன்னி
இட்ஸ் சன்னி இந்த டேயட
சன்னி இந்த நாய் இட்ஸ்
சன்னி ஆஃப் தே வாய்ஸ் சே சன்னி

இட்ஸ் சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம ஹிட்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ் சன்னி
இட்ஸ் சன்னி இந்த டேயட
சன்னி இந்த நாய் இட்ஸ்
சன்னி ஆஃப் தே வாய்ஸ் சே சன்னி

சேடா பூரி மாமா

ஏய் கோடு இல்ல சில்வர் இல்ல
நானும் இங்கு என்ன பண்ண
டைமண்ட வச்ச பிளாட்டினத்த
செஞ்சு வச்சேன்டி
ஏய் டாசு இல்ல ஸ்டிப் இல்ல
நானும் இங்கு என்ன பண்ண
சொக்க வைக்கும் டிப்ஸ்
கொஞ்சம் சொல்லித் தாயேன்டி
அட குத்து நீ ஆடிவிட்டு வாடா
கானாவில் ஒரு கூட்டுக்குள்
அடைத்துவிட்டு போடா
அட ஃபிட்டான பையன் நீதான் வாடா
அதுக்குள் இப்போ ஹிட்டான
சாங்க் இது போடா
ஆ ஐய்யய்யோ அம்மாடி
தங்கந்தான் உன் மேனி
ஒட்டாம உரசாம
உன்னை நானும் கட்டிக் கொள்ளவா

இட்ஸ் சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம ஹிட்ஸ் இட்ஸ்
சன்னி யம்ம லிப்ஸ் இட்ஸ் சன்னி
இட்ஸ் சன்னி இந்த டேயட
சன்னி இந்த நாய் இட்ஸ்
சன்னி ஆஃப் தே வாய்ஸ் சே சன்னி

ஏய் ஹார்ட்டும் இல்ல பீட்டும் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
பல்ஸ் கொஞ்சம் தொட்டு பாத்து
ஓ.கே சொல்லேன்டா
கேமும் இல்ல பிளேசும் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
தாட்டு போட்டு தங்க ஒரு குடிசை தாயேன்டா
ஏழு கடலு தாண்டி வா நீ
எல்லைக்கு நாந்தான்டி சாமி
ஒரு நைட் எல்லாம் செட்டாச்சு
லைஃப் எல்லாம் கிக்காச்சு
ஒன்ஸ்மோரு சொல்லிட்டு
என்னை நீயும் தூக்கி போயேன்டா

சன்னி பேபி வெயிட்
சன்னி குட்டி ஒயிட்
சன்னி செல்லம் வந்தாலே
நைட்டும் ஆகும் பிரைட்

சன்னி பேபி வெயிட்
சன்னி குட்டி ஒயிட்
சன்னி செல்லம் வந்தாலே
நைட்டும் ஆகும் பிரைட்


No comments:

Post a Comment