Tuesday, May 13, 2014

Vanavarayan Vallavarayan - Vangamma Vangappa song lyrics in Tamil

ஏ வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்தை வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணே
வா மாமா வாமச்சான்

பெரியம்மா பெரியப்பா சின்னம்மா சித்தப்பா
அங்காளி பங்காளி
அம்மாச்சி அப்பாயி
தாத்தாக்கள் எல்லோரும்
ஒண்ணாக சேந்துதான் வாழ்த்த வாங்க
வாழ்த்த வாங்க
மாப்பிள்ளை வீட்டாரும்
பொண்ணோட வீட்டாரும்
நாங்க தாங்க வாங்க வாங்க

அட பொண்ணுக்கு ஆசையும்
ஆணுக்கு மீசையும்
முளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குரி பார்த்து
16 பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேந்தாத்தான்
சந்தோஷங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிடக்கூடாது
வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

மனம் போல லவ் பண்ணு
தினந்தோறும் ல்வ் பண்ணு
ஆனாலும் ஒருத்திக்கு தாலி கட்டு
நீ நாயாட்டம் அலைஞ்சாலும்
பேயாட்டம் அலைஞ்சாலும்
அழகான பொண்ண நீ
ஃபாலோவ் பண்ணு
ஏ பார்த்தாலும் சிரிக்கின்ற
பொண்ண நீ பார்த்துட்டா
பட்டுன்னு ஓ.கே தான் பண்ணிடாத
அதுக்கின்னு அமைதியா
இருக்கின்ற பொண்ணெல்லாம்
உயர்வான பொண்ணுண்ணு எண்ணிடாத
ஏய் தேவதை ராட்சஷி ரெண்டுமே ஒண்ணுதான்

ஏ வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்தை வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணே
வா மாமா வாமச்சான்

எல்லோரும் லவ் பண்ணி
கல்யாணம் பண்ணுங்க
கல்யாண செலவெல்லாம் மிச்சமாகும்
மாமான்னா காசுல
உடம்பத்தான் வளார்க்கின்ற
ஊதாரித் துன்பங்கள் குறைஞ்சே போகும்
யாருக்கு யாருன்னு விதியெல்லாம் கிடையாது
காதல மட்டுமே நம்புங்கடா
ஏ ஆணுக்கு பெண் வேணும்
பெண்ணுக்கு ஆண் வேணும்
காதலில் வேறொன்றும் வேண்டாமடா
கட்டுன மனைவியும் காதலிதானடா

அட பொண்ணுக்கு ஆசையும்
ஆணுக்கு மீசையும்
முளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குரி பார்த்து
16 பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேந்தாத்தான்
சந்தோஷங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிடக்கூடாது

வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

No comments:

Post a Comment